×

பழைய ஓய்வூதிய திட்டத்தையே ஒன்றிய அரசு அமல்படுத்த வேண்டும்: அகில இந்திய ஓய்வூதியர் சங்கம்

சென்னை: புதிய ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி பழைய ஓய்வூதிய திட்டத்தையே ஒன்றிய அரசு அமல்படுத்த வேண்டும் என அகில இந்திய ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கிய சலுகைகளை மறுப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனவும் ஓய்வூதிய சட்ட நிறுத்தத்தால் ஓய்வூதியம் எவ்வளவு நாட்கள் தொடரும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது எனவும் அகில இந்திய ஓய்வூதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

The post பழைய ஓய்வூதிய திட்டத்தையே ஒன்றிய அரசு அமல்படுத்த வேண்டும்: அகில இந்திய ஓய்வூதியர் சங்கம் appeared first on Dinakaran.

Tags : Union Government ,All India Pensioners Association ,Chennai ,Dinakaran ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...