×

மாநிலம் முழுவதும் 1 லட்சம் பட்டா வழங்க இலக்கு: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

சென்னை: மாநிலம் முழுவதும் 1 லட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயம் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 1 லட்சம் பட்டாக்கள் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என அவர் கூறியுள்ளார்.

The post மாநிலம் முழுவதும் 1 லட்சம் பட்டா வழங்க இலக்கு: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் appeared first on Dinakaran.

Tags : Minister KKCSR Ramachandran ,Chennai ,Minister ,KKKSSR ,Ramachandran ,KKCSR ,
× RELATED முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பிறகும்...