×

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார் கார்நாடக முதல்வர் சித்தராமையா!!

டெல்லி: கார்நாடக முதல்வர் சித்தராமையா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். முன்னதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த சித்தராமையா பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்.

The post நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார் கார்நாடக முதல்வர் சித்தராமையா!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Chief Minister Siddaramaiah ,PM Modi ,Delhi ,Modi ,Defense Minister ,Rajnath Singh ,Parliament ,Dinakaran ,
× RELATED இந்தியா இந்து நாடல்ல; பன்முகத்தன்மை...