×

பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் காலிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்தது இந்திய அணி

பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் காலிறுதிக்கான வாய்ப்பை இந்திய அணி உறுதி செய்தது. அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. அடுத்த சுற்றில் பெல்ஜியம் அணியை இந்திய ஹாக்கி அணி எதிர்கொள்கிறது.

The post பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் காலிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்தது இந்திய அணி appeared first on Dinakaran.

Tags : Paris Olympics men's ,Paris ,Paris Olympic Men's Hockey Tournament ,Indian ,Ireland ,Dinakaran ,
× RELATED லக்னோவில் கடும் பனிமூட்டம் காரணமாக...