×

பாரீஸ் ஒலிம்பிக் பதக்க விவகாரம்; வினேஷ் போகத் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு!

பாரீஸ் ஒலிம்பிக் பதக்க விவகாரத்தில் வினேஷ் போகத் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வினேஷ் போகத் பதக்க விவகாரத்தில் தீர்ப்பு 3வது முறையாக ஒத்திவைப்பு. 50 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் மோத இருந்த நிலையில் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

 

The post பாரீஸ் ஒலிம்பிக் பதக்க விவகாரம்; வினேஷ் போகத் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.

Tags : PARIS OLYMPIC ,VINESH BOGAT ,Vinesh Bhogat ,Dinakaran ,
× RELATED அரியான சட்டமன்றத் தேர்தலில்...