×

துணை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் நாளை தொடக்கம்

சென்னை: துணை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் நாளை தொடங்குகிறது என மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. tnmedicalselection.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். துணை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் ஜூலை 7ம் தேதி வரை நடைபெறுகிறது.

The post துணை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் நாளை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Directorate of Medical Education ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...