×

புதிய பாம்பன் பாலம் சர்ச்சை தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டது ரயில்வே வாரியம்

ராமேஸ்வரம்: புதிய பாம்பன் பாலம் சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட தொழில்நுட்பக்குழுவை ரயில்வே வாரியம் அமைத்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் பரிந்துரை மற்றும் கருத்து தொடர்பாக குழு விசாரணை மேற்கொள்ள உள்ளது.

The post புதிய பாம்பன் பாலம் சர்ச்சை தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டது ரயில்வே வாரியம் appeared first on Dinakaran.

Tags : Railway Board ,Bombon Bridge ,Rameshwaram ,Railway ,Safety Commissioner ,Dinakaran ,
× RELATED பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும்...