×

பழனி கோயில் வழிபாடு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்க: தமிழ்நாடு அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: பழனி கோயில் வழிபாடு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்க என்று தமிழ்நாடு அரசுக்கு மதிமுக தலைவர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இந்து அல்லாதவர்கள் கோயில் கொடிமரம் தாண்டி செல்ல அனுமதிக்கக்கூடாது என்று என பதாகை வைத்தனர். இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்து அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்ற பதாகையை கோயிலின் பல்வேறு இடங்களில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

The post பழனி கோயில் வழிபாடு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்க: தமிழ்நாடு அரசுக்கு வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Palani ,Vaiko ,Tamil Nadu govt ,Chennai ,Madhyamik ,Tamil Nadu government ,Palani temple ,God… ,
× RELATED பழநி வடகவுஞ்சியில் பாதை வசதி ஏற்படுத்தி தர கோரி மனு