×

பயணிகள் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் கேடயமாக பயன்படுத்தியது: கர்னல் சோபியா குரேஷி பேட்டி

டெல்லி: பயணிகள் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் கேடயமாக பயன்படுத்தியது என்று கர்னல் சோபியா குரேஷி பேட்டி அளித்துள்ளார். ஏர்பஸ் 320 ரக பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தியது பாகிஸ்தான் ராணுவம். ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. எல்லை கோட்டிற்கு அப்பால் இருந்து குண்டுகளை பாகிஸ்தான் தொடர்ந்து வீசியது.

The post பயணிகள் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் கேடயமாக பயன்படுத்தியது: கர்னல் சோபியா குரேஷி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Pakistani military ,Colonel ,Sofia Qureshi ,Delhi ,Sophia Qureshi ,Pakistan Army ,Airbus ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...