×

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய TRF அமைப்பை, பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது அமெரிக்கா!!

வாஷிங்டன்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இருக்கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ஒரு அங்கமான ‘The Resistance Front (TRF)’ என்ற அமைப்பை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்க அரசு அறிவித்தது. அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா வரவேற்பு அளித்துள்ளது.

The post பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய TRF அமைப்பை, பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது அமெரிக்கா!! appeared first on Dinakaran.

Tags : TRF ,Pahalcom attack ,United States ,Washington ,US government ,The Resistance Front ,Lashkar-e-Taiba ,Pahalcom ,attack ,India ,US State Department ,United ,States ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலியாவில் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு!