- பஹல்கம் தாக்குதல்
- தில்லி
- என்.ஐ.ஏ.
- பர்வீஷ் ஆசா அகமது
- பசீர் அகமது
- பஹல்கம்
- லஷ்கர்-இ-தைபா பயங்கரவாத அமைப்பு
- பஹல்கம் தாக்குதல்
- தின மலர்
டெல்லி: பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, உணவு, போக்குவரத்து வசதிகள் செய்துகொடுத்த பர்வைஷ் அச அகமது, பசீர் அகமது ஆகிய இருவரை என்ஐஏ கைது செய்தது. தாக்குதல் நடத்தியவர்கள் பாக்., நாட்டவர்கள் என்பதும், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. கடந்த ஏப்.22ம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்
The post பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேர் கைது appeared first on Dinakaran.
