×

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு..!!

டெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடு குறித்து உடனடியாக விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். மாநிலங்களவையில் பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லி விமான நிலையத்தில் மின்...