×

தமிழகத்தில் ஜூன் 2ல் பள்ளிகள் திறப்பு

சென்னை: தமிழகத்தில் திட்டமிட்டப்படி ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளிகள் ஜூன் 2ல் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளும் ஜூன் 2ல் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.

The post தமிழகத்தில் ஜூன் 2ல் பள்ளிகள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,School Education Department ,
× RELATED திருவண்ணாமலையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!