பாரிஸ்: 2024 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ் குதிரையேற்ற வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, பெலாரஸ் குதிரையேற்ற வீரர்களுக்கு சர்வதேச குதிரையேற்ற சம்மேளனம் தடை விதித்துள்ளது.
The post 2024 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ் குதிரையேற்ற வீரர்களுக்கு தடை appeared first on Dinakaran.