×

ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

பெய்ஜிங் : ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.சீனாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் சீனா அணியை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி. நடப்பு சாம்பியனான இந்திய ஹாக்கி அணி 5வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றி அசத்தி உள்ளது.

The post ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. appeared first on Dinakaran.

Tags : Asian Championship Hockey Tournament ,Beijing ,hockey team ,China ,hockey ,Asian Championship Hockey Match ,Dinakaran ,
× RELATED 5வது முறையாக ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று அசத்தியது இந்தியா!