×

ஓலா, உபர் டாக்ஸி கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி: ஒன்றிய அரசு

டெல்லி: ஓலா, உபர் போன்ற இ-டாக்ஸி நிறுவனங்கள் “Peak hours’ நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. சாதாரண கட்டணத்தைவிட 1.5 முதல் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க புதிய விதிகள் விதிக்கப்பட்டது. அவசரமில்லாத நேரங்களில் அடிப்படை கட்டணத்தைவிட 50 சதவீதம் குறைவாக வசூலிக்க வேண்டும்

The post ஓலா, உபர் டாக்ஸி கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Ola ,Uber ,Union Government ,Delhi ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...