×

மேட்டூர் அணையில் ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு

மேட்டூர் அணையில் ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அணையில் இருந்து ஜூன் 12ல் டெல்டா பாசனத்துக்கு முதல்வர் நீர் திறக்க உள்ள நிலையில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

 

The post மேட்டூர் அணையில் ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Mettur dam ,Collector Brinda Devi ,Collector Brinda ,Devi ,Dinakaran ,
× RELATED தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில்...