×

வட சென்னையில் FOOD COURT அமைக்க மாநகராட்சி திட்டம்

சென்னை : வட சென்னையில் முதல் முறையாக FOOD COURT அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
FOOD COURT அமைப்பதற்காக எம்.கே.பி.நகர் வடக்கு அவென்யூ சாலையில் இடம் தேர்வு செய்யப்படுகிறது. ; 270 மீ நீளம், 14 மீ அகலத்தில் அமையும் FOOD COURTஇல் 150 உணவுக் கடைகளை அமைக்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

The post வட சென்னையில் FOOD COURT அமைக்க மாநகராட்சி திட்டம் appeared first on Dinakaran.

Tags : North Chennai ,Chennai ,MKP Nagar North Avenue Road ,Dinakaran ,
× RELATED தண்டையார்பேட்டையில் வடசென்னை கிழக்கு...