×

நெல்லை மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக தகவல்

நெல்லை: நெல்லை மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்காக கூட்டரங்கு அமைக்கப்பட்ட நிலையில் ஒரு மாமன்ற உறுப்பினர் கூட பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார். நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான கூட்டத்திற்கு கொடுக்கப்பட்ட கூடுதல் கால அவகாசம் நிறைவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post நெல்லை மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Nellie Mayor ,Nellie ,Dinakaran ,
× RELATED மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை...