×

நீலகிரி தேவாலாவில் 8 செ.மீ. மழை பதிவு..!!

நீலகிரி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலா, மேல் கூடலூரில் தலா 8 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னை காசிமேடு 7, நீலகிரி நடுவட்டம், சென்னை பெரம்பூரில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.

The post நீலகிரி தேவாலாவில் 8 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Nilgiris Devala ,Nilgiris ,Tamil Nadu ,Devala ,Upper Gudalur ,Chennai Kasimedu 7 ,Nilgiris Mid-town ,Chennai Perambur ,
× RELATED வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி குழுமத்தில் 142 மாணவர்களின் கைப்புத்தகம் வெளியீடு