×

நீலகிரியில் மரம் விழுந்து கேத்தி காவல் நிலைய கட்டடம் சேதம்

நீலகிரி : நீலகிரியில் கனமழை பெய்துவரும் நிலையில், பலத்த காற்றால் ராட்சத மரம் இடிந்து விழுந்து கேத்தி காவல் நிலைய கட்டடம் சேதமடைந்தது. கடந்த பருவமழையின்போது மரம் விழுந்து காவல் நிலைய கட்டடம் சேதமடைந்த நிலையில், புதிதாக கட்டப்பட்டு வந்தது.

The post நீலகிரியில் மரம் விழுந்து கேத்தி காவல் நிலைய கட்டடம் சேதம் appeared first on Dinakaran.

Tags : Tree falls ,Nilgiris ,Kethi police station ,Dinakaran ,
× RELATED மெரினா கடற்கரையில் வீடற்றோருக்கான...