×

நீலகிரி மாவட்டம் தெங்குமராடா வனப் பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் தெங்குமராடா வனப் பகுதியில் ஆண் காட்டு யானை உயிரிழந்துள்ளது. மங்களப்பட்டி வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்ற போது மாயார் ஆற்றங்கரையில் யானை உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

The post நீலகிரி மாவட்டம் தெங்குமராடா வனப் பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tengumarada forest ,Nilgiri District ,Nilagiri ,South Gumarada forest ,Mangalapatti ,South Mangumarada forest ,Dinakaran ,
× RELATED கண்காட்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரங்கள் அகற்றம்