×

நெய்வேலி என்எல்சி யோகா பயிற்சி முகாமில் 30 பேருக்கு வாந்தி!!

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி. யோகா பயிற்சி முகாமில் வழங்கிய உணவை உண்ட 30 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடல்நலக் குறைவு ஏற்பட்ட 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச யோகா தினத்தை ஒட்டி 2 நாட்களாக யோகா பயிற்சியில் 5,000 மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

The post நெய்வேலி என்எல்சி யோகா பயிற்சி முகாமில் 30 பேருக்கு வாந்தி!! appeared first on Dinakaran.

Tags : Neyveli ,NLC Yoga Training Camp ,Cuddalore ,International Yoga Day… ,Neyveli NLC ,Yoga ,Training Camp ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்