×

பட்டுக்கோட்டை எப்.மென்ஸ்ல் தீபாவளி விற்பனை படுஜோர் இளைஞர்கள் கூட்டம் அலைமோதல்

பட்டுக்கோட்டை. நவ.13: பட்டுக்கோட்டை பழனியப்பன்தெரு நியூ வி.என்.எஸ். காம்ப்ளக்ஸ்ல் பாம்பே ஸ்வீட்ஸ் மாடியில் இயங்கி வருகிறது எப்.மென்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் ரெடிமேட் உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி ஆண்கள் மற்றும் சிறுவர்களின் கம்பீரமான தோற்றத்திற்கு அடையாளமாக திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் சார்பு நிறுவனங்கள் தான் எப்.மென்ஸ் பட்ஜெட் மற்றும் பாம்பே ஸ்வீட்ஸ் அருகில் உள்ள எப்.மென்ஸ் ஐகான். ஐகான் நிறுவனத்தில் முன்னணி நிறுவனங்களான எல்பி, டுவில்ஸ், வென்பீல்ட், ஸ்டிங், ஓட்டோ, வென்பீல்ட், சிட்ரஸ் உள்ளிட்ட முன்னனி நிறுவனங்களின் ரெடிமேட் ஆடைகள் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. அதனால் தான் இந்த எப்.மென்ஸ் ஐகான் ஷோரூம் பிராண்ட் ஷோரூம் ஆகும். வழக்கம் போல் எப்.மென்ஸ் நிறுவனத்தில் முன்னணி நிறுவனங்களான ட்ரிக்கர், பிராட் லீ, கூல்கலர்ஸ், டாப்கன், வால்யூம்ஜீரோ, செல்டன், ஸ்கோரமோஸ்சோம், ஜாக்கி, ஸ்காட், ராம்ராஜ், மினிஸ்டர்ஒயிட் ஆகியவற்றின் ஜீன்ஸ், டி&சர்ட், கேசுவல்ஸ், ஃபார்மல்ஸ், பார்டிவியர் ஆகியவை ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்காக புதிய டிசைன்களில் வரவழைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

2011ஆம் ஆண்டு முதல் “பட்டுக்கோட்டையின் முதல் மல்டி பிராண்ட் ஷோரூமாக” செயல்பட்டு வரும் இந்நிறுவனம் குறித்து அதன் உரிமையாளர் எஸ்.ஜாபர்அலி கூறுகையில், பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எங்களது இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் எப்.மென்ஸ் மற்றும் சார்பு நிறுவனங்கள் எப்.மென்ஸ் பட்ஜெட், எப்.மென்ஸ் ஐகானில் தீபாவளியை முன்னிட்டு இந்த ஆண்டு லேட்டஸ்ட் டிசைன்களில் முன்னணி நிறுவனங்களின் ரெடிமேட் ஆடைகள் ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்காக வரவழைக்கப்பட்டு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எங்கள் நிறுவனத்திற்கு வருகை தந்து உங்களுக்கு தேவையான ரெடிமேட் ஆடைகளை வாங்கிச் செல்ல உங்களை அன்புடன் அழைக்கிறோம் என்றார்.

Tags : Pattukottai F. Mensl Deepavali Sale Padujor Youth Crowd Wave ,
× RELATED ரூ.10 லட்சம் நிவாரணம் கோரி பட்டாசு தொழிலாளர் போராட்டம்