×

குன்னியூரில் நடந்தது சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர் போக்சோவில் வாலிபர் கைது

திருத்துறைப்பூண்டி. நவ.6: திருவாரூர் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த சிறுமியை, தினேஷ் (25) என்பவர் கடந்த 3ம் தேதி ஆசை வார்த்தைகூறி அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர்போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் புஷ்பவள்ளி வழக்குபதிவு செய்து தினேஷை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Tags : arrest ,pool ,road ,
× RELATED சுற்றுலா தலமாகும் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயம்