×

பஞ்சாபுக்கு சீக்கிய சமயத்தை சேர்த்த தலித் ஒருவரை முதலமைச்சராக்கியதன் மூலம் வரலாறு படைத்து விட்டார் ராகுல்காந்தி!: நவ்ஜோத் சித்து பாராட்டு..!!

சண்டிகர்: பஞ்சாபுக்கு சீக்கிய சமயத்தை சேர்த்த தலித் ஒருவரை முதலமைச்சராக்கியதன் மூலம் ராகுல்காந்தி வரலாறு படைத்துவிட்டார் என்று நவ்ஜோத் சித்து தெரிவித்துள்ளார். பொதுநலனில் அக்கறை கொண்ட சிறந்த மனிதர் இன்று பஞ்சாப் முதலமைச்சராகி உள்ளார் என்று நவ்ஜோத் சித்து பாராட்டு தெரிவித்துள்ளார். மின்கட்டண ரத்து உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து உறுதி அளித்துள்ளார்….

The post பஞ்சாபுக்கு சீக்கிய சமயத்தை சேர்த்த தலித் ஒருவரை முதலமைச்சராக்கியதன் மூலம் வரலாறு படைத்து விட்டார் ராகுல்காந்தி!: நவ்ஜோத் சித்து பாராட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Rakulkandhi ,Chief Minister ,Sikh ,Punjab ,Chandigarh ,Rakulkandi ,Sikh Sidhu ,Navjot Sidhu ,Raakulkandhi ,Sikh Islam ,Nawjod ,
× RELATED தேர்தலில் வெற்றியும், தோல்வியும்...