×

சட்டமன்ற தொகுதி இணை செயலாளர் சிராஜ் இம்ரான் நன்றி கூறினார். நெல்லை ஆவின் சேர்மன் பொறுப்பேற்பு

நெல்லை, மார்ச் 10: நெல்லை ஆவின் சேர்மனாக அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் ஏற்கனவே நியமிக்கப்பட்டார். தற்போது நிர்வாக குழு உறுப்பினர்கள் 17 பேரும், நெல்லை ஆவின் தலைவராக சுதா பரமசிவனை தேர்ந்தெடுத்தனர். இதையடுத்து அவர், நெல்லை ஆவின் சேர்மனாக முறைப்படி நேற்று(திங்கள்) பொறுப்பு ஏற்றுக் கொண்டார். பதவியேற்பு நிகழ்ச்சியில் விஜிலா சத்யானந்த் எம்பி, முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, மானூர் யூனியன் முன்னாள் சேர்மன் கல்லூர் வேலாயுதம், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர்கள் மாநகர் மகபூப்ஜான், புறநகர் காபிரியேல் ஜெபராஜன், பேரங்காடி தலைவர் செல்லத்துரை, பகுதி செயலாளர் மோகன், தொழிற்சங்கம் நிர்வாகிகள் பகவதி முருகன், கந்தசாமிபாண்டியன், சுதா வேலப்பன், டாஸ்மாக் ஆனந்த், பேபி சுந்தர், காளிதாஸ்பாண்டியன், நத்தம் வெள்ளப்பாண்டியன், ஆவின் பாலகம் அன்பு, மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், முன்னாள் மண்டல தலைவர் ராஜன், சின்னப்பாண்டி, அண்ணாத்துரை, அமுஸ் முருகன், கண்டியப்பேரி முத்து, ஆவின் துணை தலைவர் கணபதி மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Siraj Imran ,Paddy Owen Chairman ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை