காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை பாக்குடி துணை மின் நிலைய பகுதி: புங்கினிப்பட்டி, இருந்திராபட்டி, பாக்குடி, விளாபட்டி, மாங்குடி, மருதம்பட்டி, இராப்பூசல், லெக்கனாப்பட்டி மற்றும் பையூர் ஆகிய பகுதிகள். இலுப்பூர் துணை மின் நிலைய பகுதி: இலுப்பூர். ஆலத்தூர், பேயால், கிளிக்குடி, எண்ணை, தளுஞ்சி, வீரப்பட்டி, வெட்டுக்காடு, மலைக்குடிபட்டி மற்றும் கொடும்பாளுர் ஆகிய பகுதிகள். அன்னவாசல் துணை மின் நிலைய பகுதி: அன்னவாசல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி, செங்கப்பட்டி, காலடிப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, புதூர், தச்சம்பட்டி,வெள்ளஞ்சார், கீழக்குறிச்சி, சித்தன்னவாசல் மற்றும் பிராம்பட்டி ஆகிய பகுதிகள்.