×

மருதாநதி அணை வடக்கு வாய்க்காலில் தண்ணீர் திறக்காமல் தொடர்ந்து புறக்கணிப்பு விளைநிலங்களை பாலைவனமாக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

பட்டிவீரன்பட்டி, பிப். 11: சித்தரேவில் தோட்டக்கலை துறை சார்பில் தோட்டக்கலையை நவீனபடுத்துதல் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இதில் தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, வேளாண்மை துறை. கால்நடைத்துறை, பொது பணித்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை துறை ஆகிய துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அதிகாரிகள் கூறியதாவது, ‘தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சித்தரேவு கிராமத்தை முன்மாதிரி கிராமமாக தேர்ந்தெடுத்துள்ளது. மேற்கண்ட துறைகள் சார்பில் இங்கு அலுவலம் திறக்கப்பட உள்ளது. இந்த அலுவலத்தில் சித்தரேவை சேர்ந்த விவசாயிகள் தங்களது குறைகள், தங்களது கிராமத்தின் வளர்ச்சிக்கு மேற்கண்ட துறை மூலமாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து நேரிலும், மனுவாகவும் புகார் கொடுக்கலாம். இது சம்பந்தபட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாய பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க செய்தல், தடுப்பணைகள் கட்டுதல்,

Tags : Marudanathi Dam ,
× RELATED நெல் விளைச்சல் செழிக்க மருதாநதி அணை...