×

காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்வான ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள்

காங்கயம்,ஜன.13: காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த தேர்தலில் 15 கிராம  ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்கள் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டனர்.   ஊராட்சியின் பெயர், துணைத்தலைவர் பெயர் விவரம் வருமாறு: ஆலாம்பாடி-கே.ஜெயப்பிரியா, பாலசமுத்திரம்புதூர் -ஜி.விஜயா, மருதுறை-ஏ.சாமிநாதன், பழையகோட்டை-ஆர்.மோகனசுந்தரி, பரஞ்சேர்வழி -வி.காயத்திரி, வீரணம்பாளையம் -என்.ஈஸ்வரமூர்த்தி, கணபதிபாளையம் -ஆர்.லோகநாதன், கீரனூர்  -வீ.சுதா, மரவபாளையம் -எஸ்.மஞ்சு, நத்தக்காடையூர் -சாமியாத்தாள், படியூர் -வீ .புவனேஸ்வரி, பாப்பினி- டி.பரிமளாதேவி, பொத்தியபாளையம் -திருநாவுக்கரசு, சிவன்மலை -சண்முகம், தம்மரெட்டிபாளையம் -என் .சந்தோஷ்குமார்.

Tags : Panchayat Vice Presidents ,Congayam Panchayat Union ,
× RELATED உடுமலை, மடத்துக்குளம்,...