×

நாளைய மின்தடை

திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பம் துணை மின் நிலையத்தில் நடைபெற உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக  நெல்லிக்குப்பம், இள்ளலூர், அம்மாப்பேட்டை, கொட்டமேடு, கீழூர், தர்மாபுரி, கீழ் கல்வாய், வெண்பேடு, காயார், பாண்டூர், கன்னிவாக்கம், அஸ்தினாபுரம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Tags :
× RELATED செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில்...