×

பொதுமக்கள் வலியுறுத்தல் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வேட்பு மனுக்கள் செய்யவில்லை அறிவியல் கண்காட்சி

பொன்னமராவதி, டிச.10: பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாப்பட்டி அம்பாள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. ஓய்வுபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர் முண்டையன் தலைமை வகித்து கண்காட்சியை தொடங்கி வகித்தார் .மாணவ மாணவிகளின் அறிவியல் படைப்புகளை ரோட்டரி சங்க செயலாளர் ராமன், தமிழ்நாடு நர்சரி பள்ளி சங்க மாவட்ட பொருளார் இக்னேஷியஸ் ,மாவட்ட செயலர் வெள்ளைக்கண்ணு, தலைமையாசிரியர்கள் திருநாவுக்கரசு, முல்லை, ஷைன் லயன்ஸ் சங்க தலைவர் சிங்கராம், அமலஅன்னை முதல்வர் மரியபுஷ்பம், துணை முதல்வர் பிரின்ஸ்,வீர சைவ முரசு ஆசிரியர் சுடர் மற்றும் பலர் பார்வையிட்டு சிறந்த படைப்புகள் படைத்த மாணவர்களை பாராட்டினார் .

Tags :
× RELATED அன்னவாசல் பெண்கள் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி