×

ஓம்சக்தி கோயில் கும்பாபிஷேகம்

பாலக்கோடு, டிச.10: பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் கிராமத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள ஓம் சக்தி கோயில் கும்பாபிஷேகம் மற்றும் படத்திறப்பு விழா நடந்தது. இந்த ேகாயிலை, அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த பெண்கள் ஒன்று சேர்ந்து கட்டியுள்ளனர். இந்த விழாவில், 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Temple of Omshakti ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா