×

உருக்குலைந்த வள்ளிவிளை- நீல்புரம் சாலை

தூத்துக்குடி, நவ.14: திருச்செந்தூர் தாலுகா பள்ளிபத்து, கானம், மேலப்புதுக்குடி மக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில்,கானம் பேரூராட்சி வள்ளிவிளை - நீல்புரம், மேலப்புதுக்குடி ஊராட்சி நீல்புரம்-மேலப்புதுக்குடி-கூர்த்தான்விளை வரை சாலைஉருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. எனவே இந்த சாலையை தார்சாலையாக அமைத்து பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென தெரிவித்துள்ளனர்.

Tags : Vallivilai - Nilpuram ,road ,
× RELATED கந்தர்வகோட்டை- தஞ்சை சாலையில் உள்ள...