×

நெல்லை அறிவியல் மையத்தில் வினாடி வினா போட்டி

நெல்லை, அக்.25:  நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் உள்ள ‘இன்னோவேஷன் ஹப்’ சார்பில், ‘மைக்ரோஸ்கோப் எக்புளோரேஷன்’ என்ற தலைப்பில் வினாடி வினா போட்டிகள் வருகிற நவம்பர் 2ம் தேதி நடக்க உள்ளது.  இதில் 6 முதல் 8ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள் வருகிற 31ம் தேதிக்குள் முன்பதிவு செய்யவேண்டும் என அறிவியல் மைய அலுவலர் எம் குமார் தெரிவித்துள்ளார்.

Tags : Quiz competition ,Paddy Science Center ,
× RELATED வாக்காளர் தின விழிப்புணர்வு வினாடி வினா போட்டி ஜன.21ம் தேதி நடக்கிறது