×

பெரம்பலூர் மாவட்டத்தில் 70 நடுநிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை அக்.3ம்தேதி முதல் அமல்

பெரம்பலூர்,செப்.19: பெரம்பலூர் மாவட்டத்தில் உயர் நிலை, மேல்நிலைப் பள்ளி களைத் தொடர்ந்து 70 நடு நிலைப் பள்ளிகளுக்கும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை. காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் அக்.3ம் தேதி முதல் அமலுக்கு வருகி றது.பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 5ஆண்டுகளுக்கு முன்பு,தமிழகத்தில் முதன் முறையாக மாவட்டம் முழு மைக்கும் மின்ஆளுமைத் திட்டம் அமல்படுத்தப்பட் டது. இதனையொட்டி தமிழ கத்தில் முன்னோடியாக, பெரம்பலூர் மாவட்டத்தில் பரீட்சார்த்தமாக பள்ளிஆசி ரியர்களுக்கான பயோமெ ட்ரிக் எனப்படும் தொடு உணர்வருகைப்பதிவு செய்யும் முறையும் அறிமுகப்ப டுத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத் தில் பரீட்சார்த்தமாக பள்ளி ஆசிரியர்களுக்கு தொடங் கப்பட்ட பயோ மெட்ரிக் வரு கைப்பதிவு முறை, தமிழக அளவில்நடப்புகல்வியாண் டின் தொடக்கமான ஜூன் 3ம்தேதி முதல் நடைமுறை ப்படுத்த தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட் டது. இதன்படி ஆன்லைன் மூலம் ஆசிரியரின் வரு கைப் பதிவை ஆதார் எண் கள் உதவியுடன் பதிவு செய்யும் முறை நடைமுறை க்கு வந்துள்ளது.அதாவது ஆதார் எனேபில்டு பயோ மெட்ரிக் அட்டெண்டென்ஸ் சிஸ்டம் எனப் பெயரிடப்பட் டுள்ள இந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு ஜூன் மாதம்முதல் தமிழகஅள வில் நடைமுறைக்கு வந்து ள்ளது. இதில் ஆசிரியர்க ளுக்கான பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறை க்கு ஆசிரியர்களின் ஆதார் எண்கள் கட்டாயம் தேவை யாகும்.

ஆதார் எண்களை சரியாக பதிவுசெய்யாவிட்டால் ஆசி ரியர்கள் தங்களது வருகை யைப் பதிவுசெய்ய முடியாது.இதனையொட்டி பெர ம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசு, ஆதிதிராவிடர், அரசு நிதியுதவி பெற்றிடும் 52 உயர்நிலைப் பள்ளிகள், 46 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 98பள்ளிக ளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், கணினிஆசி ரியர்கள் உள்ளிட்டோருக்கு 2கட்டங்களாக சிறப்புப் பயிற்சிவகுப்புகள் நடத்தப் பட்டு, பின்னர் நடைமுறை ப்படுத்தப்பட்டது. பெரம்ப லூர் மாவட்டத்தில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறை98பள்ளிகளில் ஜூன் 3ம்தேதிமுதல் நடைமுறை ப் படுத்தப்படும் அதே வே ளையில், பெரம்பலூரில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் அலுவல கம், பெரம்பலூர், பேரளி ஆகிய 2இடங்களில் உள்ள மாவட்டக் கல்விஅலுவலர் அலுவலகங்கள், பெரம்ப லூர்,வேப்பந்தட்டை, வேப் பூர், ஆலத்தூர் ஆகிய 4இ டங்களில் உள்ள வட்டாரக் கல்விஅலுவலர் அலுவலகங்கள் எனமொத்தம் 105 இடங்களில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு நடைமுறை க்கு வருமெனத் தெரிவிக் கப் பட்டது.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளு க்கு அடுத்தபடியாக காலா ண்டுத் தேர்வு விடுமுறை முடிந்தவுடன், நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும், 2020 ஜனவரி 1ம்தேதிமுதல் தொடக் கப்பள்ளிஆசிரியர் களுக்கும் பயோ மெட்ரிக் வருகைப்பதிவுமுறை நடை முறைப்படுத்தப்படுகிறது.

இதில் பெரம்பலூர் மாவ ட்டத்தில் உள்ள அரசு, ஆதி திராவிடர், அரசு நிதிஉதவி பெற்றிடும் நடுநிலைப்பள் ளிகள் எனமொத்தம் 70நடு நிலைப்பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறை தொடங்குவதற்காக தற்போது அந்தந்தப் பள்ளி த் தலைமை ஆசிரியருக் கும், கணினி ஆசிரியருக் கும் வழங்கப்பட்ட டிவைஸ் களில் யூசர்நேம் பாஸ்வேர்டு கொடுத்து எவ்வாறு ஆசி ரியர்கள் தங்கள் கட்டை விரல் ரேகையைப் பயன்ப டுத்தி வருகையை பதிவு செய்வது என்பது குறித்த செயல்விளக்கம் அளிக்கப் பட்டு வருகிறது. தற்போது காலாண்டுத் தேர்வுகள் நடந்துவரும் நிலையில், விடுமுறைக்குப் பிறகு அக்டோபர் மாதம் 3ம் தேதியன்று திறக்கப்படும் 70 நடுநிலைப் பள்ளிகளி லும் இந்த பயோ மெட்ரிக் வருகைப்பதிவுமுறை நடை முறைப் படுத்தப்படும் என பெரம்பலூர் மாவட்ட கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Schools ,Perambalur District ,
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...