×

நடிகர் சாய் தரம் தேஜ் உடல்நிலை சீராக உள்ளது: அப்போலோ மருத்துவமனை அறிக்கை

தெலங்கானா: பைக் விபத்தில் படுகாயமடைந்த தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் உடல்நிலை சீராக உள்ளது. சாய் தரம் தேஜின் முக்கிய உறுப்புகள் சிறப்பாக வேலை செய்வதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. நடிகர் சாய் தரம் தேஜின் உடல்நிலை குறித்த அடுத்த மருத்துவ அறிக்கை நாளை வெளியிடப்படும் என்று அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஹைதராபாத் கேபிள் பாலத்தில் ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்ற நடிகர் சாய் தரம் தேஜ் விபத்தில் சிக்கினார்….

The post நடிகர் சாய் தரம் தேஜ் உடல்நிலை சீராக உள்ளது: அப்போலோ மருத்துவமனை அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Chai Daram Tej ,Apollo Hospital ,Telangana ,Chai Dharam Tej ,Chai Quality ,Tejin ,
× RELATED நீரிழிவால் பாத புண் ஏற்பட்ட...