×

வாலிபர் மீது கார் மோதி விபத்து பாலிவுட் நடிகர் மீது வழக்கு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பாலிவுட் நடிகர் ரஜத் பேடி, நேற்று முன்தினம் மாலை காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் வாலிபர் ஒருவர் காயமடைந்தார். அவரை மீட்ட ரஜத் பேடி, கூப்பர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இச்சம்பவம் தொடர்பாக மும்பை டி.என்.நகர் காவல் நிலைய போலீசார், ரஜத் பேடிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ‘கோய் மில் கயா’ உள்பட 40க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். …

The post வாலிபர் மீது கார் மோதி விபத்து பாலிவுட் நடிகர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Bollywood ,Mumbai ,Rajat Bedi ,Mumbai, Maharashtra ,Dinakaran ,
× RELATED நடிகை லைலா கான் கொலை வழக்கில் வளர்ப்பு...