×

ரயில் மோதி மூதாட்டி பலி

திருமங்கலம், மே 29: திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூரை சேர்ந்தவர் சூரியன் மனைவி மீனாட்சி(70). இவர் நேற்று மதியம் காய்கறி வாங்கி கொண்டு கப்பலூர் டோல்கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் இவர் மீது மோதியது. இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுரை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : murderer ,
× RELATED நெல்லையில் கொலையானவரின் உடலை வாங்க மறுப்பு.: உறவினர்கள் போராட்டம்