×

சங்கரன்கோவிலில் நாளை மின் தடை

சங்கரன்கோவில், மே 3:  சங்கரன்கோவில் மற்றும் பெருமாள்பட்டி துணை மின் நிலையங்களில், நாளை (4ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சங்கரன்கோவில் நகர் பகுதி, என்ஜிஓ காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர், மணலூர், பெரும்பத்தூர், ராமலிங்காபுரம், வடக்குபுதூர், நகரம், முள்ளிக்குளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டூர், அழகாபுரி மற்றும் பெருமாள்பட்டி, அருகன்குளம், செந்தட்டியாபுரம், புதூர். மாங்குடி, இனாம்கோவில்பட்டி, தென்மலை, இடையான்குளம், கீழ்கரிசல்குளம், துரைச்சாமியாபுரம், எட்டிசேரி, பருவக்குடி, கோமதிமுத்துபுரம், வெங்கடாசலபுரம், பி.ரெட்டியபட்டி, கோதைநாச்சியார்புரம், சோலைச்சேரி, வேலாயுதபுரம், வாழவந்தாள்புரம், கிழவிகுளம், முத்தாநதி, சங்கரலிங்காபுரம், அகிலாபுரம்,  புதுக்குளம், சோழாபுரம், தேசிகாபுரம், பனங்குளம், ரெங்கப்பநாயக்கர்பட்டி, நல்லமநாயக்கர்பட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை சங்கரன்கோவில் செயற்பொறியாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும்