×

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு; மாவட்டத்தில் 96 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி

கிருஷ்ணகிரி, மே.1: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 394 பள்ளிகளைச் சேர்ந்த 13, 197 மாணவர்களும், 12,529 மாணவிகளும் என மொத்தம் 25, 726 மாணவ, மாணவிகள் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதினர். இதில், 12,204 மாணவர்களும், 12,0 72 மாணவிகளும் என மொத்தம் 24, 276 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 94.36 சதவீதம் ஆகும். மாவட்டத்தில் உள்ள 269 அரசு பள்ளிகளில் 96 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு (அடைப்பு குறிக்குள் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை): 1.கெலமங்கலம் அரசு மகளிர் பள்ளி (118), 2.கரடிக்கல் அரசு பள்ளி (32), 3.குந்துக்கோட்டா அரசு பள்ளி (30), 4.டி.ரத்தினகிரி அரசு பள்ளி(26), 5.தளி உருது பள்ளி(16), 6.அலசெட்டி அரசு பள்ளி(18), 7.அந்தேவனப்பள்ளி அரசு பள்ளி(105), 8.பொம்மதாதனூர் அரசு பள்ளி(56), 9.பூதட்டிகோட்டை அரசு பள்ளி(25), 10.தொட்டபேளூர் அரசு பள்ளி(18), 11.ஜவளகிரி அரசு பள்ளி(31), 12.டி.சூலகுண்டா அரசு பள்ளி(23), 13.தக்கட்டி அரசு பள்ளி(20), 14.திப்பசந்திரம் அரசு பள்ளி(55), 15.தளி அரசுப்ளி(98), 16.தளி மாதிரி பள்ளி(70), 17.ஓசூர் பாரதியார் நகர் பள்ளி(54), 18.தேவசனப்பள்ளி அரசு பள்ளி(52), 19.சானமாவு அரசு பள்ளி(5), 20.புக்கசாகரம் அரசு பள்ளி(52), 21.பேரிகை உருது பள்ளி(21), 22.ஏ.செட்டிப்பள்ளி அரசு பள்ளி(35), 23.தாசரப்பள்ளி தின்னா அரசு பள்ளி(19), 24.தேவீரப்பள்ளி அரசு பள்ளி(14), 25.கொத்தப்பள்ளி அரசு பள்ளி(49), 26.முதுகுறிக்கி அரசு பள்ளி(25), 27.முத்தாலி அரசு பள்ளி(36), 28.நெரிகம் அரசு பள்ளி(49), 29.நல்லூர் அரசு பள்ளி(40), 30.ஓசூர் உருது பள்ளி(32).31.பாலேகுளி அரசு பள்ளி(39), 32.கம்மம்பள்ளி அரசு பள்ளி(37), 33.கரகூர் அரசு பள்ளி(42), 34.நாட்டான்மைகொட்டாய் அரசு பள்ளி(35), 35.சோபனூர் அரசு பள்ளி(13), 36.தோப்பூர் அரசு பள்ளி(25), 37.அரசம்பட்டி அரசு மகளிர் பள்ளி(53), 38.பன்னிஅள்ளி அரசு பள்ளி(18), 39.பெல்லாரம்பள்ளி அரசு பள்ளி(54), 40.செட்டிமாரம்பட்டி அரசு பள்ளி(33), 41.சிக்கபூவத்தி அரசு பள்ளி(55), 42.தேவீரஅள்ளி அரசு பள்ளி(14), 43. குண்டலப்பட்டி அரசு பள்ளி(27), 44.இட்டிக்கல்அகரம் அரசு பள்ளி(27), 45.கே.பூசாரிப்பட்டி அரசு பள்ளி(67), 46.கட்டிகானப்பள்ளி அரசு பள்ளி(60), 47.மாதேப்பட்டி அரசு பள்ளி(35), 48.மகாராஜகடை அரசு பள்ளி(55), 49.நெக்குந்தி அரசு பள்ளி(26), 50.நேரலகிரி அரசு பள்ளி(62), 51.பெரியகோட்டப்பள்ளி அரசு பள்ளி(27), 52.சோக்காடி அரசு பள்ளி(18), 53.தீர்த்தம் அரசு பள்ளி(39), 54.திம்மாபுரம் அரசு பள்ளி(23), 55.வாடமங்களம் அரசு பள்ளி(25), 56.கேஆர்பி டேம் அரசு பள்ளி(72), 57.மத்தூர் மகளிர் அரசு பள்ளி(88), 58.பெலவர்த்தி அரசு பள்ளி(45), 59.எமக்கல்நத்தம் அரசு பள்ளி(17), 60.காளிக்கோவில் அரசு பள்ளி(20).

61.எம்.ஒட்டப்பட்டி அரசு பள்ளி(22), 62.மிண்டிகிரி அரசு பள்ளி(30), 63.பி.எட்டிப்பள்ளி அரசு பள்ளி(15), 64.சாளூர் அரசு பள்ளி(15), 65.சூலாமலை அரசு பள்ளி(22), 66.வேலவள்ளி அரசு பள்ளி(19), 67.வெண்ணம்பள்ளி அரசு பள்ளி(22), 68.ஐகுந்தம் அரசு பள்ளி(55), 69.கீழ்குப்பம் அரசு பள்ளி(72), 70.அத்திப்பள்ளம் அரசு பள்ளி(28), 71.கல்லாவி அரசு மகளிர் பள்ளி(62), 72. பர்கூர் அரசு மகளிர் பள்ளி(95), 73.தொகரப்பள்ளி அரசு மகளிர் பள்ளி(35), 74.பாலேத்தோட்டம் அரசு பள்ளி(39), 75.கோவிந்தாபுரம் அரசு பள்ளி(32), 76.குட்டூர் அரசு பள்ளி(19), 77.கே.எட்டிப்பள்ளி அரசு பள்ளி(16), 78.களர்பதி அரசு பள்ளி(33), 79.கோடிபதி அரசு பள்ளி(27), 80.கோணப்பட்டி அரசு பள்ளி(27), 81.கொட்டுகாரம்பட்டி அரசு பள்ளி(16), 82.எம்.வெள்ளாளப்பட்டி அரசு பள்ளி(28), 83.நக்கல்பட்டி அரசு பள்ளி(33), 84.பள்ளத்தூர் அரசு பள்ளி(12), 85.பாசந்தி அரசு பள்ளி(28), 86.பெரியபனமுட்லு அரசு பள்ளி(27), 87.புங்கனை அரசு பள்ளி(10), 88.சூலகரை அரசு பள்ளி(18), 89.வெப்பாளம்பட்டி அரசு பள்ளி(30), 90.அத்திகானூர் அரசு பள்ளி(33), 91.சிந்தகம்பள்ளி அரசு பள்ளி(43), 92.காரப்பட்டு அரசு பள்ளி(169), 93. மல்லப்பாடி அரசு பள்ளி(35), 94.பெருகோபனப்பள்ளி அரசு பள்ளி(29), 95.புளியம்பட்டி அரசு பள்ளி(90), 96.வரட்டனப்பள்ளி அரசு பள்ளி(47).


Tags : SSLC ,examination ,state schools ,district ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...