×

மாவட்டம் 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் மையம் 22ம் தேதி முதல் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

* தேர்வு முடிவு வெளியான மறுநாளான 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளி, தேர்வெழுதிய தேர்வு மையத்தின் தலைமையாசிரியர் மூலமாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களது மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம். 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்ேதர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் ஏப்.22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.விடைத்தாள் நகல்பெற ஒவ்வொரு பாடத்திற்கும் தலா ரூ.275ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305ம், ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும். ரோட்டம்- அழகர் எதிர்சேவையன்று தேர்தல் எதிரொலி மதுரை தொகுதியில் வாக்குப்பதிவு சரிவு இரவு 8 மணி வரை நீடித்தும் பயனில்லை
பல பூத்கள் வெறிச்சோடி அலுவலர்கள் தூங்கிவழிந்தனர்

Tags : district ,center ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் வள்ளலார்...