×

திருத்துறைப்பூண்டியில் பெரியார் சிலை உடைப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, ஏப்.9: திருவாரூர் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் அறந்தாங்கியில் பெரியார் சிலைஉடைத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுகநகரசெயலாளர் பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிநகர செயலாளர் ரகுராமன், திகமாவட்ட செயலாளர் பொன்முடி உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.

Tags : Periyar ,
× RELATED முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை...