×

நந்தா கல்லூரி விழா

ஈரோடு:  ஈரோடு நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் ‘ஹிலாரியஸ்’ என்ற கலை விழா நடந்தது. இதில் எழுத்தாளர் கதிர், நந்தா கல்வி அறக்கட்டளை செயலர் நந்தகுமார் பிரதீப், அறக்கட்டளையின் முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், கல்வி ஆலோசகர் விஸ்வநாதன், கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகன், பானுமதி சண்முகன், முதல்வர் ரபி அகமது, செயலர் திருமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். நந்தா கல்லூரியில் படித்த 95 சதவீத மாணவர்கள் வளாக தேர்வு மூலமாக பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும் வேலை வாய்ப்பு பெற்று தர முயற்சி நடப்பதாக தெரிவிக்கப்பட்டது.

Tags : Nanda College Festival ,
× RELATED ஊதிய உயர்வு வழங்க கோரி 7ம் தேதி கலெக்டர் அலுவலகம் முற்றுகை