×

ஈரோடு பகுதியில் இன்று மின்தடை

ஈரோடு, ஏப்.23: ஈரோடு சூரியம்பாளையம் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் கொங்கம்பாளையம் மின் பாதையில் மேம்பாட்டு பணிகள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், பவானி பைப்பாஸ் சாலை, ஈரோடு சாலை, கரும்புகாடு, அண்ணாமலையார் நகர், ராமநாதன் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஈரோடு நகரியம் மின் விநியோக செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.

The post ஈரோடு பகுதியில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Tags : Erode ,Konkampalayam ,Erode Suryampalayam ,Bhavani bypass road ,Erode road ,Karumbukadu ,Annamalaiyar Nagar ,Ramanathan Nagar ,Dinakaran ,
× RELATED மின் விபத்து குறித்து தகவல் தெரிவிக்க தொடர்பு எண் அறிவிப்பு