×

கலிபோர்னியாவில் சீக்கியர்களின் கோவிலிலான குருத்துவாராவில் துப்பாக்கிச் சூடு

வாஷிங்டன் : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சீக்கியர்களின் கோவிலிலான குருத்துவாராவில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு எந்தவித வெறுப்புணர்ச்சியும் காரணம் இல்லை என செக்ராமென்ட்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.



Tags : Kurutara ,Temple of Sikhites ,California , California, Sikhism, Gurudwara, shooting
× RELATED கலிஃபோர்னியா மாகாணத்தில் பரவிவரும் பயங்கர காட்டுத் தீ..!!