×

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்

திருச்சி: ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் காங்கிரசார் சத்தியாகிரக போட்டதில் ஈடுபட்டுள்ளனர்.சிதம்பரம் காந்தி சிலை அருகே நடந்து வரும் சத்தியாகிரக போராட்டத்தில் கே.எஸ்.அழகிரி பங்கேற்றுள்ளார். திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சத்தியாகிரக அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராகுல் காந்திக்கு எதிராக அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Tags : Satyagraaga ,Rahul Gandhi , Congress satyagraha protests in district capitals to protest Rahul Gandhi's disqualification
× RELATED தேசிய விவசாயிகள் தினம்: ராகுல் காந்தி வாழ்த்து