×

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான செயல் திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் ஒதுக்கீடு

மதுரை: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான செயல் திட்ட அறிக்கை தயாரிக்க ஆர்.வி. அசோசியேட் நிறுவனத்துக்கு ரூ.1.35 கோடிக்கான டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் இடம் உள்ளிட்ட அம்சங்களும் விரிவான திட்ட அறிக்கையில் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Allotment of tender for preparation of detailed action plan report for Madurai Metro Rail Project
× RELATED அகரம், பாலவாக்கம் பகுதிகளில் பொங்கல்...