ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு எஸ்ஐ கைது

கோவை: கோவை சுல்தான் பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ரவிச்சந்திரன் (58). இவரிடம் சூலூர் பகுதியை சேர்ந்த ஒருவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் பஞ்சலிங்கம் தகராறு செய்வதாக புகார் அளித்தார். இதில் பஞ்சலிங்கத்திடம் வழக்கு பதியாமல் இருக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக எஸ்எஸ்ஐயை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

Related Stories: