×

காவல் அதிகாரிகளுக்கு கை துப்பாக்கி சுடும் பயிற்சி

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உதவி ஆய்வாளர் முதல் டிஎஸ்பி வரை காவல் அதிகாரிகளுக்கு கை துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. காவல் அதிகாரிகள் எப்போதும் கைத்துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்று டிஜிபி அறிவுறுத்தியிருந்தார்.டிஜிபி அறிவுறுத்தலை அடுத்து எஸ்.ஐ. முதல் டி.எஸ்.பி. வரை காவல்துறையினருக்கு கை துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது

The post காவல் அதிகாரிகளுக்கு கை துப்பாக்கி சுடும் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,DGP ,SI ,DSP ,Dinakaran ,
× RELATED வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து...